தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவிப்பு! பாஜகவினர் அதிர்ச்சி…
சென்னை: பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார். இது பாஜகவினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.…