திண்டிவனம் பேருந்து நிலையத்துக்கு மீண்டும் இந்திராகாந்தி பெயர்! ஸ்டாலினுக்கு செல்வபெருந்தகை நன்றி
சென்னை: விழுப்புரம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்துக்கு மீண்டும் இந்திராகாந்தி பெயர் சூட்டிய முதலவர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை நன்றி…