Author: A.T.S Pandian

சென்னையில் ஒரே நாளில் 53.83 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் அகற்றம்! மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னை மாநகராட்சி வீடுகளில் உள்ள பழைய பொருட்களை பெறுவதற்காக வாரத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும் செயலாற்றி வருகிறது. அதன்மூலம் சென்னையில் ஒரே நாளில் 53.83 மெட்ரிக் டன்…

தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு அரசு துணை நிற்கும்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சங்கராபுரம் அருகே தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அப்போது, உங்களுக்கு திராவிட மாடல் அரசு துணை நிற்கும்‘ என உறுதி…

எஸ்ஐஆர்: வாக்காளர்கள் வசதிக்காக இன்றுமுதல் 8 நாட்களுக்கு வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் உதவி மையங்கள்….

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் (வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் ) பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்றுமுதல் 8 நாட்களுக்கு வாக்குச்சாவடி மையங்களில்…

கனமழை எச்சரிக்கை: கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை: கனமழை எச்சரிக்கை: கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல்…

4ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ளது மக்களை தேடி மருத்துவம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக ஆட்சியின் கடந்த 4 ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ளது மக்களை தேடி மருத்துவம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இது…

நவ.20ம் தேதி பதவி ஏற்பு விழா; 10வது முறையாக மீண்டும் பீகார் முதல்வராக பதவி ஏற்கிறார் நிதிஷ்குமார்…

பாட்னா: பீகாரின் முதலமைச்சராக ஜேடியு தலைவரான நிதீஷ் குமார் 10வது முறையாக நவம்பர் 20 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அவருக்கு…

ஏமாற்றம்: சாம்சங் ஆலைக்கு எதிராக ஆட்சியரை சந்திக்க பேரணியாக சென்ற சாம்சங் தொழிலாளர்கள் கைது

சென்னை: சாம்சங் ஆலை நிர்வாகம் 27 தொழிலாளர்களை பணி நீக்கத்தை எதிர்த்து, மாவட்ட ஆட்சியரை சந்திக்க பேரணியாக சென்ற சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். சாம்சங்…

எஸ்ஐஆர்: தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் நாளை ராகுல்காந்தி ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் ஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் நாளை காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி டெல்லியில்…

ரூ.97 கோடி செலவில் சென்னை அண்ணா நகரில் புதிய அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா நகரில் அரசு வீட்டு வசதி வாரியததிற்காக ரூ.97 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார்.…

வன்னியா் உள் ஒதுக்கீடு வலியுறுத்தி டிசம்பரில் சிறை நிரப்பும் போராட்டம்! அன்புமணி அறிவிப்பு

சென்னை: வன்னியா் உள் ஒதுக்கீடு வலியுறுத்தி வரும் டிசம்பரில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் பாமக தலைவர் அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அரசு பணிகளில் வன்னியருக்கு…