இன்று மாநகர பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்! போக்குவரத்து துறை அறிவிப்பு
சென்னை: சென்னையில் இரவு முதல் மழை குறைந்துள்ளதால், சென்னையில் இன்று அனைத்து பேருந்துகளும் அதன் திட்டமிடப்பட்ட வழித்தடங்களில் இயங்கும் என போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. தென்மேற்கு…