நாங்கள் சமூக விரோதிகளா? டிஜிபி சுற்றறிக்கையை வாபஸ் பெற வேண்டும்! கொந்தளிக்கும் வழக்கறிஞர்கள் சங்கம்….
சென்னை: நாங்கள் சமூக விரோதிகளா? எங்களை குற்றம் சாட்டி சுற்றறிக்கை வெளியிட்ட டிஜிபி அதை வாபஸ் பெற வேண்டும் என வழக்கறிஞர்கள் சங்கம் கொந்தளித்து உள்ளது. சமீபகாலமாக…