தீபாவளி விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் கொடுக்கலாம்! அமைச்சர் சிவசங்கர்
சென்னை: தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் கொடுக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதுடன், புகார் கொடுக்க வசதியாக தொலைபேசி எண்களையும்…