Author: A.T.S Pandian

நாளை தவெக மாநாடு: 100அடி கொடிக்கம்பம், 600 எல்இடி திரைகள், செல்போன் டவர், அரசர்கள் தலைவர்கள் கட்அவுட் – அதகளப்படும் விக்கிரவாண்டி வி.சாலை…

விழுப்புரம்: விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நாளை நடிகர் விஜயின் – தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ள நிலையில், மாநாட்டு திடல் அதகளப்பட்டு வருகிறது. மாநாட்டு…

சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து!

சென்னை: சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக தொடர்ந்த அவதூறு வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. முன்னாள் முதல்வரும், முன்னாள் அதிமுக பொதுச்செயலாளருமான…

இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.1000 கோடி நிதி! கேபினட் ஒப்புதல்…

டெல்லி: IN-SPACe திட்டத்தின் கீழ் விண்வெளித் துறைக்கான ரூ.1,000 கோடி துணிகர மூலதன நிதியை நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. வென்ச்சர் கேபிடல் ஃபண்ட்…

அக்டோபர் 28-ம் தேதி திமுக தொகுதி பார்வையாளர்கள் கூட்டம்! திமுக தலைமை அறிவிப்பு…

சென்னை: அக்.28-ல் திமுக தொகுதி பார்வையாளர் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு…

ஆரியம் – திராவிடம் என்பது பொய் பிரசாரம் – அதை நீக்க கோரி வழக்கு! மத்திய, மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: ஆரியம் – திராவிடம் என்பது பொய் பிரசாரம். இதை பாடநூல்களில் இருந்து நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை ஆய்வு…

வெள்ளத்தில் மிதக்கும் மதுரை: துரிதகதியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு…

சென்னை; வெள்ளத்தில் மிதக்கும் மதுரையில் துரிதகதியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். மதுரையில் நேற்று (அக். 25) வரலாறு காணத அளவில்…

ரூ.18 லட்சம் அபராதம் வசூல்: குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய காமிராக்களை பொருத்த நடவடிக்கை! சென்னை மாநகராட்சி….

சென்னை: சென்னையில் உள்ள குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய காமிராக்களை பொருத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகராட்சி ஆணையர் குமரகுரபரன்…

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் 160 இடங்களுக்கு அனுமதி! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் 160 இடங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளதாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை…

சென்னையில் பரபரப்பு – தனியார் பள்ளியில் விஷவாயு கசிவால் 35 மாணவிகள் மயக்கம் – மருத்துவமனையில் அனுமதி….

சென்னை: வடசென்னையின் திருவொற்றியூர் பகுதியில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் இன்று மதியம் விஷ வாயு கசிவால் 35 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனே…

துணைமுதல்வர் உதயநிதி தலைமையிலான அரசு நிகழ்ச்சியில் பிழையுடன் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து! டெக்னிக்கல் எரர் என விளக்கம்…

சென்னை:‘ துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பிழையுன் பாடப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் பாடப்பட்டது. இரண்டு முறை தமிழ்த்தாய் பாடப்பட்தால் சர்ச்சை…