ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம் விட்டு வரி பாக்கி வசூலிக்கப்படும்! வருமான வரித்துறை
சென்னை: ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம் விட்டு வரி பாக்கி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா…