ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: தேசிய தலைவர் மறைந்த பசும்பொன் தேவர் நினைவிடம் அமைந்துள்ள , பசும்பொன்னில், ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி…