Author: A.T.S Pandian

அடுக்குமாடி குடியிருப்புகள், கல்விசார் கட்டடங்கள், ஏரிக்கரைகளை மேம்படுத்துதல் திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 3,268 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் உயர்கல்வித் துறை சார்பில் ரூ.156.05 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்கள்…

வெள்ளை மாளிகையில் இந்திய வம்சாவளியினர் உடன் அதிபர் பைடன் தீபாவளி கொண்டாட்டம் – விண்வெளியில் இருந்து சுனிதா வாழ்த்து…

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இந்திய வம்சாவளியினருடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடினார். அதே வேளையில் ‘விண்வெளியில் தங்கியுள்ள இந்திய வம்சாவளி வீராங்கனையான சுனிதா…

மாநிலம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது! சென்னையில் 39.52 லட்சம் வாக்காளர்கள்

சென்னை: தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தபடி இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில், மாநகராட்சிஆணையர் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதில், 39.52 லட்சம் வாக்காளர்கள் இருப்பது…

நாளை  பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 62-வது குருபூஜை விழா! முதலமைச்சர் இன்று மாலை மதுரை பயணம்…

சென்னை: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62-வது குருபூஜை விழாவில் கலந்துகொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை மதுரை பயணம் செய்ய இருப்பதாக…

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கால்பந்து விளையாட்டு திடலை தனியாரிடம் வாடகைக்கு விட முடிவு! பள்ளி, கல்லுரி மாணவர்கள் அதிர்ச்சி

சென்னை: மாநகராட்சிக்கு சொந்தமான கால்பந்து விளையாட்டு திடலை தனியாரிடம் வாடகைக்கு விட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. வருமானத்தை நோக்க மாக கொண்டு, அதற்கான தீர்மானம் மாமன்றத்தில்…

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம் தேதிகள் மாற்றம்!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம் நாட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி விடுமுறை வருவதால் வோட்டர்ஸ் கேம்ப் தேதிகள் மாற்றி அறிவிக்கப்பட்டு…

சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 1,10,745  பேர் பயணம் – இன்னும் 69% இருக்கைகள் காலியாக உள்ளன!

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் அரசு பேருந்துகள் மூலம் 1,10,745 பேர் பயணம் செய்துள்ளதாகவும், இன்னும் 69% இருக்கைகள் காலியாக இருப்பதாகவும்…

140 மீனவர்கள் 200 மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 140 மீனவர்களையும், அவர்களின் 200 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்…

சினிமா வசனத்தை எல்லாம் கொள்கையாக எடுத்துக்காதீங்க விஜய்! ப.சிதம்பரம்

சென்னை: சினிமா வசனத்தை எல்லாம் கொள்கையாக எடுத்துக்காதீங்க விஜய் என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார். நடிகர் விஜய் கட்சியின் முதல்…

சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு 20% போனஸ்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறைந்த பட்சம் ரூ.8,33 சதவிகிதம் முதல் அதிக பட்சம்…