அனைத்து தனியார் சொத்துக்களையும் அரசாங்கம் கையகப்படுத்திட முடியாது! 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு…
டெல்லி: அனைத்து தனியார் சொத்துக்களையும் அரசாங்கம் கையகப்படுத்திட முடியாது என உச்சநீதிமன்றத்தின் தலைமைநீதிபதி உள்பட 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கி…