Author: A.T.S Pandian

நெல்லை அருகே 146 ஏக்கரில் மேலும் ஒரு சோலார் பேனல் தொழிற்சாலை! தமிழ்நாடு சுற்றுச்சூழல் அனுமதி!

சென்னை: நெல்லை அருகே கங்கைகொண்டானில் 146 ஏக்கரில் சோலார் பேனல் தொழிற்சாலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி உள்ளது. இது நெல்லை மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்…

மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வரி வருவாயை 50%ஆக அதிகரிக்க வேண்டும்! நிதிக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வரி வருவாயை 50%ஆக வழங்க வேண்டும் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் 3 சவால்களை சுட்டிக்காட்டினார். முன்னதாக நேற்று (நவம்பர் 17ந்தேதி) 16-வது…

வடசென்னையில் உள்ள 35 குளங்களை சீரமைக்க மாநகராட்சி முடிவு!

சென்னை: வடசென்னையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க அந்த பகுதிகளில் உள்ள 35 குளங்களை சீரமைக்க மாநகராட்சி திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. . வடகிழக்கு பருவமழையின்…

ஆராய்ச்சி மாணவர்களை தரக்குறைவாக நடத்தும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

சென்னை: ஆராய்ச்சி மாணவர்களை தரக்குறைவாக நடத்தும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த மாதம் (அக்டோபர்) 14ந்தேதி அன்று கோவை பாரதியார்…

ஜவுளி உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு அதிகம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது! மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பாராட்டு

சென்னை: நாட்டின் ஜவுளி உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு அதிகம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பாராட்டி உள்ளார். முன்னதாக ஜவுளித்துறை…

விவசாயிகள் நவம்பர் 30 வரை பயிர்க் காப்பீடு செய்யலாம்! மத்திய அரசு அறிவிப்பு

சென்னை: பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்வதற்கான கால வரம்பை நீட்டிக்க தமிழ்நாடு அரசு கோரிய நிலையில், நவம்பர் 30ந்தேதி வரை பயிர்காப்பீடு செய்ய அவகாசம்…

பதிவு செய்யுங்கள்: சூரியசக்தி மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் அழைப்பு

சென்னை: சூரியசக்தி உற்பத்திக்கான கூரைகள் அமைத்து தரும் நிறுவனங்களுக்கு தமிர்நாடு மின்சார ன்வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. அந்நிறுவனங்கள் மின்வாரிய இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தி உள்ளது. மாநிலங்களில்…

கிராமங்களில் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்க மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்!

சென்னை: கிராம அளவிலான காங்கிரஸை மறுசீரமைக்க மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து தமிழ்நாடு காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது. கிராம காங்கிரஸ் கமிட்டிகள் மறுசீரமைக்கப்பட்டு, கட்டமைக்க மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள்…

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள தமிழ்நாடு வருகிறார் குடியரசு தலைவர் முர்மு…

சென்னை: பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள குடியரசு தலைவர் முர்மு இரண்டு நாள் பயணமாக இந்த மாத இறுதியில் தமிழ்நாடு வருகை தர உள்ள தகவல் வெளியாகி…

தனுஷ் ஒரு சைக்கோ.. அம்மா நடிகைங்களக்கூட விட்டுவைக்க மாட்டான்; தற்கொலை செய்துகொள்வான்! பரபரப்பைஏற்படுத்திய  ‘சுசிலீக்ஸ் ‘ சுசித்ரா

சென்னை: தனுஷ் ஒரு சைக்கோ.. அம்மா நடிகைங்களக்கூட விட்டுவைக்க மாட்டான்; அவன் தற்கொலை செய்துகொள்ளலாம் என சுசிலீக்ஸ் புகழ் பின்னணி பாடகி சுதித்ரா பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…