சென்னையில் இன்று ஏர் இந்தியா நிறுவனத்தின் 12 விமான சேவைகள் ரத்து! பயணிகள் வாக்குவாதம் ..
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் ஏர்இந்தியா நிறுவனத்தின் 12 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். விமான நிறுவன…