தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு! 25, 26 தேதிகளில் ஆரஞ்சு அலர்ட்..,..
டெல்லி: தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நவ.25, 26 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாக…