Author: A.T.S Pandian

ரூ.18.18 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் சிட்கோவில், ரூ.18.18 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தமிழ்நாட்டின்…

பட்டாபிராமில் தமிழ்நாட்டில் 3வது பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை; தமிழ்நாட்டில் 3வது பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவாக உருவாகியிருக்கும் பட்டாபிராம் டைடல் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சுமார் 5.57 லட்சம் சதுர அடி…

இன்று ரூ.640 உயர்வு: குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்கிறது தங்கத்தின் விலை…

சென்னை: தங்கத்தின் விலை கடந்த வாரம் குறைந்த நிலையில், இந்த வாரம் மீண்டும் மளமளவென உயர்ந்து வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை…

ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நடைபெற்றது திருவண்ணாமலை ஆய்வு கூட்டம்!

சென்னை: ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் திருவண்ணாமலை மேம்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை கிரிவலப்பாதை மற்றும் குளங்கள் ஆக்கிரமிப்புகள்…

தமிழ்நாடு முழுவதும் நாளை கிராமசபை கூட்டம்! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. நவம்பர் 1ந்தேதி உள்ளாட்சி தினத்தன்று நடைபெற வேண்டிய…

மார்ச் 14ஆம் தேதி தொடக்கம்: 2025 முதல் 2027 என 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர் அட்டவணை! பிசிசிஐ வெளியீடு…

டெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), 2025 முதல் 2027 என 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர் அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி 2025 ஐபிஎல் போட்டிகள்…

ராஜஸ்தானில் நடைபெற்ற அகில இந்திய கபடி போட்டியில் கலந்துகொண்ட தமிழக கபடி வீரர்கள் மீது தாக்குதல்….

ராஜஸ்தான்: அகில இந்திய கபடி போட்டியில் கலந்துகொள்ள ராஜஸ்தானிற்கு சென்ற தமிழக கபடி வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் நடைபெறும்…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா உள்பட 15 மசோதாக்கள் தாக்கல் செய்ய மத்தியஅரசு திட்டம்!

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் வஃபு வாரிய சட்ட திருத்த மசோதா உள்பட 15 மசோதாக்கல் செய்ய மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. இது நாடாளுமன்ற தொடர்…

தஞ்சை அருகே பலகோடி மதிப்பிலான 300கிலோ கஞ்சா பறிமுதல்!

தஞ்சை: தஞ்சை அருகே பலகோடி மதிப்பிலான 300கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில், அந்த கஞ்சா இலங்கைக்கு…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்து விளக்க வேண்டும்! டாக்டர் ராமதாஸ்

சென்னை; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அதானி நிறுவன தலைவர் கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்து விளக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…