Author: A.T.S Pandian

மசூதிக்குள் கோவில்: ஆய்வுக்கு சென்ற உ.பி.மாநில அதிகாரிகள்மீது கல்வீசி தாக்குதல் – 4 பேர்பலி – பதற்றம்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில், மசூதிக்குள் கோவில் இருப்பதாக எழுந்த புகார்களின் பேரில், நீதிமன்ற உத்தரவின்படி, அங்கு ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் மீது இஸ்லாமியர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய…

அதானி விவகாரம், டெல்லி காற்று மாசு: காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் தாக்கல்…

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி உள்ள நிலையில், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் சார்பில், அதானி விவகாரம், டெல்லி காற்று மாசு குறித்து விவாதிக்க…

அழிவின் விளிம்பில் சிட்டுக்குருவிகள்: மனதின் குரல் நிகழ்ச்சியில் சென்னை நிறுவனத்தை பாராட்டிய பிரதமர் மோடி….

டெல்லி: அழிவின் விளிம்பில் சிட்டுக்குருவிகள் உள்ள நிலையில், அதை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சென்னை நிறுவனத்தை மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார்.…

விசில் போடு: 10ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிஎஸ்கே அணியில் சென்னை வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன்…. வீடியோ

சென்னை: சவுதியில் நடைபெற்று வரும் ஐபிஎல் ஏலத்தில் நடப்பாண்டு பிரபல பவுலரான சென்னையைச் சேர்ந்த அஸ்வின் ரவிச்சந்திரனை மீண்டும் சிஎஸ்கே அணி எடுத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு…

அதானி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷால் திவாரி வழக்கு….

சென்னை; தமிழ்நாடு உள்பட பல மாநில அரசுகளுக்கு அதானி நிறுவனம் லஞ்சம் கொடுத்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கை…

மகாராஷ்டிராவில் பாஜ கூட்டணி அதகளம்: ஆட்சி தக்க வைக்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி….

டெல்லி: மாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பெரும்பான்மை தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இதன்…

ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்கிறது ஹேமந்த் சோரனின் ஜெஎம்எம் கூட்டணி….

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜெஎம்எம் கூட்டணி வெற்றி வாய்ப்பை நெருங்கி உள்ளதால், அங்கு ஆட்சியை தக்க…

முதல் தேர்தலிலேயே அமோகம் – வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 3,62,657 வாக்குகள் முன்னிலை….

திருவனந்தபுரம்: வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 3,62,657 வாக்குகள் முன்னிலையில் இருந்து வருகிறார். அவரது வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள…

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட ரூ.800 கோடி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு

சென்னை: கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 1லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டும் வகையில் ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 360 சதுர…

45கோடி பக்தர்கள் பங்கேற்கும் மகா கும்பமேளா! நேரடி ஆய்வுக்கு உத்தரபிரதேசம் செல்கிறார் பிரதமர் மோடி…

டெல்லி: 2025ம் ஆண்டு நடைபெற உள்ள உ.பி. மாநில மகா கும்பமேளா குறித்து, அங்கு சென்று நேரடி ஆய்வு செய்ய பிரதமர் மோடி உ.பி. செல்கிறார். செல்கிறார்…