தமிழ்நாட்டில் மணல் கொள்ளையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? அறிக்கை கோருகிறது உயர்நீதிமன்றம்…
சென்னை: தமிழ்நாட்டில் மணல் கொள்ளையை தடுக்க அரச எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. கனிம வளங்கள்…