டிசம்பர் 15ந்தேதி முதல் நரசப்பூர்–சென்னை வந்தே பாரத் அதிவேக ரயில் தொடக்கம்…
சென்னை: டிசம்பர் 15ந்தேதி முதல் ஆந்திர மாநிலம் விஜயவாடா அடுத்த நரசப்பூர்–சென்னை வந்தே பாரத் அதிவேக ரயில் தொடங்கப்படுகிறது. இதை மாநிலங்களுக்கான மத்தியஅமைச்சர், பூபதிராஜு ஸ்ரீனிவாச வர்மா…