பெசன்ட் நகர் கடற்கரையில் உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார் துணைமுதல்வர் உதயநிதி…
சென்னை: சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் துணைமுதல்வர் உதயநிதி உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார் . இந்த திருவிழாவில், 235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.…