Author: A.T.S Pandian

“இலவசங்கள் கொடுக்க பணம் இருக்கு.. செவிலியர்களுக்கு இல்லையா? அன்புமணி ராமதாஸ் கேள்வி

சென்னை: “இலவசங்கள் கொடுக்க திமுக அரசிடம் பணம் இருக்கு.. ஆனால், செவிலியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லையா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி…

மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன் ஜன.31 வரை வழங்கப்படும்! மாநகர போக்குவரத்து கழகம்

சென்னை: மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன் ஜன.31 வரை வழங்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளத. சென்னையில் வசிக்கும்…

ஒத்த கருத்துடைய கட்சிகள் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வரலாம்! எடப்பாடி பழனிச்சாமி

சேலம்: திமுகவுக்கு எதிரான ஒத்த கருத்துடைய கட்சிகள் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வரலாம் என அழைப்பு விடுத்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என…

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட டிசம்பர் 23ந்தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி…

நெல்லை: தமிழகத்தின் 3,200 ஆண்டு கால வரலாற்றை பறைசாற்றும் வகையில், ரூ.56 கோடியில் நெல்லையில், பொருநை அருங்காட்சியகம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த அருங்காட்சியனம் நாளை முதல் பொதுமக்கள்…

2026 சட்டமன்ற தேர்தல்: கனிமொழி தலைமையில் கூடியது திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு…

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் கூடியது. இதில் தேர்தல் அறிக்கை, அதில் இடம்பெற…

டிட்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் ஜனவரியில் நடைபெறும் என அறிவிப்பு…

சென்னை: டிட்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் ஜனவரியில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. வடகிழக்கு பருவமழையையொட்டி, தமிழ்நாட்டை மிரட்டிய டிட்வா புயல்…

கிறிஸ்துமஸ் – அரையாண்டு தொடர் விடுமுறை: சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு…

சென்னை: அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு நாளையுடன்…

ஜனவரியில் தொடங்குகிறது சென்னையில் 4வது ரயில் பாதை அமைக்கும் பணி …

சென்னை: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள தாம்பரம்-செங்கல்பட்டு இடையே அமைய உள்ள 4வது ரயில்பாதை அமைக்கும் பணி ஜனவரி 2026ல் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.…

கிறிஸ்துமஸ் – புத்தாண்டையொட்டி, நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்..

சென்னை: தமிழ்நாட்டில், புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னை உள்ளிட்ட நகரங்களிலிருந்து வரும் டிச.23 முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மங்களூர்,…

டிசம்பர் 29-ந்தேதி பா.ம.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம்! ராமதாஸ் அறிவிப்பு…

சென்னை: பாமக மாநில செயற்குழுகூட்டம் டிசம்பர் 29-ந்தேதி சேலத்தில் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்து உள்ளார். இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள…