அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் பொதுக்கூட்ட விதிமுறைகள் வகுக்க வேண்டும்! தமிழகஅரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் பொதுக்கூட்ட விதிமுறைகள் வகுக்க வேண்டும் என்று தமிழகஅரசுக்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், தவெக தொண்டர்களை கட்டுப்படுத்த கட்சி தலைவர் விஜய்க்கு…