Author: A.T.S Pandian

நாளை கிறிஸ்துமஸ்: சென்னை முழுவதும் 18 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

சென்னை: நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை முழுவதும் 18 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை வெகு…

பெரியார் 52வது நினைவுநாள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: ஈ.வே.ராமசாமி பெரியார் நினைவுநாளையொட்டி, அவரது உருவ சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 52வது நினைவு நாளான 24.12.2025 புதன்கிழமை…

20 மாவட்டங்களில் புதிய வகுப்பறை கட்டடங்கள், நூலகங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டின் 20 மாவட்டங்களில் புதிய வகுப்பறை கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து நூலகங்களையும் திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை…

கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை மருத்துவமனையில் அனுமதி…

சென்னை: கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 80வயதாகும் கேரள முதல்வர்…

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் கன்னடருக்கு ரூ.6 கோடி பரிசு! முதல்வர் சித்தராமையா தகவல்…

பெங்களூரு: ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.6 கோடி பரிசு என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, கர்நாடகாவை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த பரிசு என்றும்…

சென்னையில் நடைபாதை வியாபாரிகளுக்கான கட்டணம்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு…

சென்னை: சென்னை மாநகர பகுதிகளில் நடைபாதை வியாபாரிகளுக்கு கட்டணம் வசூலிப்பு மற்றும் விற்பனை சான்று வழங்க சென்னை மாநகராட்சி முடிவு முடிவு செய்துள்ளது. சென்னை முழுவதும் லட்சக்கணக்கானோர்…

125 நாள் வேலைவாய்ப்பு திட்டமான விபி ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல்

டெல்லி: மகாத்மா காந்தி 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு மாறாக கொண்டுவரப்பட்டுள்ள 125 நாள் வேலைவாய்ப்பு திட்டமான விபி ஜி ராம் ஜி திட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர்…

“இலவசங்கள் கொடுக்க பணம் இருக்கு.. செவிலியர்களுக்கு இல்லையா? அன்புமணி ராமதாஸ் கேள்வி

சென்னை: “இலவசங்கள் கொடுக்க திமுக அரசிடம் பணம் இருக்கு.. ஆனால், செவிலியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லையா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி…

மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன் ஜன.31 வரை வழங்கப்படும்! மாநகர போக்குவரத்து கழகம்

சென்னை: மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன் ஜன.31 வரை வழங்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளத. சென்னையில் வசிக்கும்…

ஒத்த கருத்துடைய கட்சிகள் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வரலாம்! எடப்பாடி பழனிச்சாமி

சேலம்: திமுகவுக்கு எதிரான ஒத்த கருத்துடைய கட்சிகள் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வரலாம் என அழைப்பு விடுத்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என…