திராவிட இயக்கத்தின் அறிவொளி தந்தைப் பெரியார்! எடப்பாடி பழனிச்சாமி புகழாரம்
சென்னை: திராவிட இயக்கத்தின் அறிவொளி தந்தைப் பெரியார் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புகழாரம் சூட்டி என்னார். தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி பெரியார்…