கோயிலில் முதல் மரியாதை எப்போதும் தெய்வத்திற்குதான்! சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: கோயிலில், முதல் மரியாதை, எப்போதும், தெய்வத்திற்குதான், அதனால் சிறப்பு மரியாதையை ஒருபோதும் யாரும் உரிமையாக கோர முடியாது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது- கோயிலில், முதல்…