கரூர் சம்பவம் தொடர்பாக சர்ச்சை பதிவு: ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
சென்னை: கருர் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்து வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவின் தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றம்…