“யாரை காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது?!’ ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து அன்புமணி ராமதாஸ் கேள்வி…
சென்னை: சிபிஐ விசாரணையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு இரண்டாவது முறையாக உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் யாரை காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது?…