சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காசா இனப்படுகொலையை கண்டித்து தீர்மானம்! சிபிஎம் ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
சென்னை : காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…