சென்னை மக்கள் SIR படிவங்களை நிரப்பி, விரைந்து வழங்குங்கள்! சென்னை மாநகராட்சி
சென்னை: சென்னை மக்கள் SIR படிவங்களை நிரப்பி, விரைந்து வழங்குங்கள் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. எஸ்ஐஆர் படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணியினை முழுமையாக நிறைவேற்றிடும்…