இன்று திருப்பதி திருக்குடை ஊர்வலம் – வடசென்னை பகுதியில் போக்குவரத்து மாற்றம்…
சென்னை; புகழ்பெற்ற திருப்பதி திருக்குடை ஊர்வலம் இன்று வடசென்னை பகுதியில் நடைபெறுகிறது. இதையொட்டி, வடசென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்து தர்மார்த்த ஸ்மிதி…