Author: A.T.S Pandian

சட்டமன்ற தேர்தல்: டிச. 10-ம் தேதி முதல் காங்கிரஸ் கட்சியில் விருப்பமனு! செல்வப்பெருந்தகை தகவல்…

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்காக, காங்கிரஸ் கட்சி சார்பில் விருப்பமனு டிச. 10-ம் தேதி முதல் வழங்கப்படும் என மாநில காங்கிரஸ்…

பொம்மை உற்பத்தி கொள்கை 2025 கொள்கையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் பொம்மை உற்பத்தியை ஊக்குவிக்கும் வiகயில், பொம்மை உற்பத்தி கொள்கை 2025யை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவுக்குள், பொம்மை உற்பத்தியாளர்கள் கட்டாயம் இந்திய தர…

பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் படிவங்களை ஒப்படைக்க நாளை கடைசி நாள்!

சென்னை: தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் திருத்தப்பணிகள் (SIR) நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் படிவங்களை ஒப்படைக்க நாளை கடைசி நாள் என தமிழ்நாடு…

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடங்கியது அதிமுக பொதுக்குழு கூட்டம்…

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில், செனினையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. முன்னதாக பொதுக்குழுவுக்கு வந்த எடப்பாடிக்கு சாலையின் இருமங்கிலும் தொண்டர்கள் கூடி, மலர்தூவி வரவேற்றனர்.…

தவெகவில் சேருகிறாரா ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்….? பரபரப்பு தகவல்கள்…

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான வைத்திலிங்கம் விரைவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று அல்லது…

தி.நகர் ரங்கநாதன் தெருவை ஆக்கிரமித்த சாலையோர கடைகளை அகற்றியது சென்னை மாநகராட்சி…

சென்னை: மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள தி.நகர் ரங்கநாதன் தெருவை ஆக்கிரமித்துள்ள சாலையோர கடைகளை சென்னை மாநகராட்சி அதிரடியாக அகற்றி நடவடிக்கை எடுத்தது. சாலையோர கடைகளால், வணிக…

திடீர் நெஞ்சுவலி: பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: திடீர் நெஞ்சுவலி காரணமாக, பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக…

சுயமரியாதையைப் பாதுகாத்திட உறுதி ஏற்போம்! உலக மனித உரிமைகள் நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின்

சென்னை: இன்று உலக மனித உரிமைகள் நாள். இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சுயமரியாதையைப் பாதுகாத்திட உறுதி ஏற்போம் என குறிப்பிட்டு உள்ளது.…

கடந்த 4 ஆண்டுகளில் ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 4 ஆண்டுகளில், ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டு உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்து…

மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கத்தை வரும் 12ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு அரசு மகளிருக்கு வழங்கி வரும் ரூ.1000 இலவச உதவி தொகை திட்டமான மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கத்தை வரும்12ந்தேதி முதல்வர் ஸ்டாலின்…