Author: A.T.S Pandian

ஜனவரி 5ந்தி இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்! அமைச்சர் தகவல்…

சென்னை; 2026 ஜனவரி 5ந்தேதி மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்றும், இதையடுத்து மாநிலம் முழுவதுழம் 10 லட்சம்…

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

12 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ்: பெயர் சேர்க்கும் படிவங்களை வழங்க ஜன.18 வரை அவகாசம் ! தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் படிவங்களை வழங்க ஜன.18 வரை அவகாசம் வழங்கப்படுவதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். மேலும், \ எஸ்.ஐ.ஆர்-க்கு…

சென்ட்ரல் டூ விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு! சிஎம்ஆர்எல் அறிவிப்பு…

சென்னை: சென்ட்ரல் டூ விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிஎம்ஆர்எல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை கோயம்பேடு வழியாக சென்ட்ரல் மற்றும் விமான நிலையம்…

சென்னை பல்கலைக்கழக வேந்தர் நியமனம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் மசோதாவை திருப்பி அனுப்பினர் குடியரசு தலைவர் முர்மு…

டெல்லி: சென்னை பல்கலைக்கழக வேந்தரை நியமிக்கவும், நீக்கவும் அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்ட திருத்த மசோதாவை, ஆளுநர் குடியரசு தலைவர் பரிசீலனைக்கு அனுப்பிய நிலையில், அந்த மசோதாவுக்கு…

கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

கோவை : கோவையில் கட்டப்பட்டுள்ள சர்வதேச ஹாக்கி மைதானத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, ஹாக்கி விளையாடினார். கோவையில் ஆர்.எஸ்.புரத்தில் ரூ.9.67 கோடி…

கோயிலில் முதல் மரியாதை எப்போதும் தெய்வத்திற்குதான்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கோயிலில், முதல் மரியாதை, எப்போதும், தெய்வத்திற்குதான், அதனால் சிறப்பு மரியாதையை ஒருபோதும் யாரும் உரிமையாக கோர முடியாது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது- கோயிலில், முதல்…

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க பச்சரிசி, சர்க்கரை ஒதுக்கீடு..! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க பச்சரிசி, சர்க்கரை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. கடந்த ஆண்டு, அதாவது 2025…

பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலிதா ஜியா காலமானார்…

டாக்கா: வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் கலிதா ஜியா (வயது 80) காலமானார். உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயரிழந்ததாக கூறப்படுகிறது.…

210 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றும்! எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை…

சென்னை: திமுக கூட்டணியில் குழப்பம் நிகழ்வதாக விமர்சித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, வரும் தேர்தலில், 210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.…