2025ம் ஆண்டில் 20ஆயிரம் பேர் அரசு பணிகளுக்கு தேர்வு! டிஎன்பிஎஸ்சி தகவல்…
சென்னை: தமிழகத்தில் 2025-ம் ஆண்டு அரசு பணிகளுக்கு 20,471 பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்த…