Author: mmayandi

103 வது நாளாக இணையம் இல்லாத காஷ்மீர்: அமெரிக்க காங்கிரஸ் குழு கூறுவது என்ன?

வாஷிங்டன் டி.சி: மத்திய அரசின் நடவடிக்கைகள் காரணமாக காஷ்மீரில் முஸ்லிம்களின் உரிமைகள் குறைக்கப்படுவதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் இந்திய-அமெரிக்க ஆணையர், பிலிப் லாண்டோஸ் கடந்த…

முதல் டெஸ்ட் – இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா..!

இந்தூர்: வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது. வங்கசேத அணி முதல் இன்னிங்ஸில்…

பல்லில் பிரச்சினை இருந்தால் விண்வெளிக்கு செல்ல முடியாது தெரியுமா?

பல் போனால் சொல் போச்சு என்பது ஒரு பழமொழி! இப்போது அந்தப் பல்லில் பிரச்சினை என்றால் விண்வெளிக்கு செல்ல முடியாது என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்தியாவின் ககன்யான்…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு!

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் திங்கட்கிழமை துவங்கவுள்ளதையடுத்து, சம்பிரதாயமான அனைத்துக் கட்சிகள் கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார். நரேந்திரமோடியின் இரண்டாவது பதவிகாலத்தின் இரண்டாவது…

உலக நாடுகளின் கடனை அதிகரிப்பதில் அமெரிக்கா & சீனாவின் பங்கு 60%

நியூயார்க்: உலக நாடுகளின் கடன் பெருமளவில் அதிகரித்துள்ளதற்கு, அமெரிக்கா மற்றும் சீனாவின் பங்கு பெருமளவு அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. உலக நாடுகளின் மொத்தக் கடன் 250 டிரில்லியன்…

இந்தூர் டெஸ்ட் – இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி வங்கதேசம்!

இந்தூர்: இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றிபெறும் என்ற நிலையில் இருக்கிறது. முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் வெறும்…

ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸை முந்திய இந்தியாவின் ஷமி – எதில்?

இந்தூர்: டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸில் சிறந்த ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள பந்து வீச்சாளர்களில், ஆஸ்திரேலிய வேகம் பேட் கம்மின்ஸை விஞ்சி, இந்தியாவின் முகமது ஷமி முதலிடம்…

9 வயதில் பட்டம்பெறும் உலகின் மிக இளவயது பட்டதாரி மாணவன்!

ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன், உலகின் இளம் பட்டதாரி என்ற அந்தஸ்தைப் பெறவுள்ளார். அவர் விரைவில் பல்கலைப் பட்டம்பெற உள்ளார். அச்சிறுவனின் பெயர் லாரன்ட்…

அமராவதியின் தலைவிதியை தலைநகராக தீர்மானிக்க ‘நிபுணர் குழு’ – எதிராகக் கிளம்பும் ஆந்திர விவசாயிகள்!

விஜயவாடா: அமராவதி ஆந்திர உயர்நீதிமன்றம் கடந்த 14ம் தேதியன்று குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் குழு தாக்கல் செய்த ரிட் மனுவை ஒப்புக் கொண்டது, அதில் அவர்கள்…

நுகர்வோர் செலவினங்களின் வீழ்ச்சி அரசு தன் சொந்த அறிக்கையை மறைக்கும் அளவு இருக்கிறது: ராகுல் காந்தி

புதுடில்லி: நுகர்வோர் செலவினங்களின் வீழ்ச்சியை சுட்டிக்காட்டி, “மோடினமிக்ஸ் மிகவும் மோசமாக உள்ளது” என்று கூறப்பட்ட ஒரு அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர்…