Author: mmayandi

விடுதி கட்டண உயர்வு; விலையுயர்ந்த பல்கலைக் கழகமாக மாறும் ஜே.என்.யு?

புதுடில்லி: அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரும் திருத்தப்பட்ட கட்டணக் கட்டமைப்பால் ஜே.என்.யு மிகவும் விலையுயர்ந்த மத்திய பல்கலைக் கழகமாக மாற உள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யு)…

டிஜிட்டல் தகவலை பொது நலனுக்காக இடைமறிக்க சட்டம் அனுமதிக்கிறதா? மோடி அரசு கூறுவது என்ன?

புதுடில்லி: ஏஜென்சிகள் அதன் சட்டத்தைப் பின்பற்றும் வரை பொது நலனுக்காக டிஜிட்டல் தகவல்களை இடைமறிக்க, கண்காணிக்க மற்றும் டிக்ரிப்ட் செய்ய “அதிகாரம்“ இருப்பதாக இந்திய அரசு 19ம்…

வாட்ஸ்ஆப் உளவு விவகாரம் – விவாதிக்கக் கூடுகிறது நாடாளுமன்ற நிலைக்குழு!

புதுடெல்லி: வாட்ஸ்ஆப் மூலம் குறிப்பிட்ட பல தனிநபர்களின் கணக்குகள் உளவு பார்க்கப்படுவதாக எழுந்த கடும் புகார்களையடுத்து, அதுதொடர்பாக விவாதிக்க, நாடாளுமன்ற நிலைக்குழு இன்று கூடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

ரஷ்யாவில் ஒரு பெட்ரோல் நிலைய விளம்பரத்தை வச்சு செய்த ஆண்கள்..!

மாஸ்கோ: ரஷ்ய நாட்டில், பேட்ரோல் நிலையம் ஒன்று தனது விளம்பரத்துக்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட, அதை ஆண்களும் செய்துகாட்டி, இலவச பெட்ரோலை பெற்றனர். ‘பிகினி’ உடை அணிந்து…

டெங்கு & நிமோனியா – தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் உயிரிழப்பு!

சென்னை: தமிழகத்தில் ‘டெங்கு’ உள்ளிட்ட பலவகை காய்ச்சல்களால், 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தாண்டின் செப்டம்பர் மாதம் முதல், தமிழ்நாட்டில் ‘டெங்கு’ மற்றும்…

பாகிஸ்தான் – முஷரப் மீதான அவசரநிலை வழக்கு விசாரணை முடிவு; மரண தண்டனையா?

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஃபர்வேஸ் முஷரப் மீதான சட்டவிரோத அவசரநிலையை அமல்படுத்திய வழக்கின் விசாரணையை அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் நிறைவுசெய்துள்ளது. இவ்விசாரணையில் முஷரப் குற்றவாளி என்று…

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்த இந்திய அணி!

தோகா: உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றுப் போட்டியில் ஓமனிடம் 1-0 என்ற கோல்கணக்கில் இந்தியா தோற்றதன் மூலம், உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு தகர்ந்துள்ளது. 2022ம் ஆண்டின் உலகக்கோப்பை…

இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இனி கட்டணத் தள்ளுபடி இல்லை: பூடான் அறிவிப்பு பற்றிய ஒரு பார்வை!

புதுடில்லி: கொள்கையிலான ஒரு பெரிய மாற்றத்தில், இந்தியா, வங்கதேசம் மற்றும் மாலத்தீவு உள்ளிட்ட பிராந்திய நாடுகளில் இருந்து வரும சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்க பூடான் திட்டமிட்டுள்ளது.…

அமெரிக்காவில் கல்வி – சீனாவுக்கு அடுத்து இரண்டாமிடம் பிடித்த இந்தியா!

நியூயார்க்: அமெரிக்காவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணாக்கர்கள் எண்ணிக்கையில், சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாமிடம் பிடித்துள்ளது என்ற புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது. இந்தாண்டில், 5 லட்சத்திற்கும் அதிகமான இந்திய…

இந்தூர் கல்லூரி மாணவியின் வித்தியாசமான சமூக சேவை..!

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி, சாலைப் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வை தன்னார்வ முறையில், பலரையும் கவரும் விதத்தில் செய்துவருகிறார். இந்தூர்…