
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனரான அட்லீ, கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அட்லீ தற்போது மும்பையிலுள்ள பிரபல ஆலிம் ஹாக்கிம் பியூட்டி சலூனில் ஸ்பைக் கெட்டப்பில் ஹேர் ஸ்டைலை மாற்றி செம்ம ஸ்டைலாக மாறியுள்ளார். அட்லீயா இது ?.. ஆசம் அட்லி என்று நெட்டிசன்கள் இந்தப் புகைப்படங்களை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
உருவம், அழகு, நிறம் எதுவும் தேவையில்லை. உழைப்பு மட்டும் இருந்தால் போதும் எந்த உயரத்திற்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று மறுபடி மறுபடி உணர்த்தி வருகிறார் இயக்குனர் அட்லீ.
Patrikai.com official YouTube Channel