தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பெயருக்கும் புகழுக்கும் சொந்தக்காரர்கள் விஜயகுமார் – மஞ்சுளா ஜோடி.

விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணுவின் மகனான அருண் விஜய், தமிழ் திரையுகளில் முன்னணி நடிகராக உள்ளார்.

மஞ்சுளாவுக்கு, வனிதா, ப்ரீத்தா, மற்றும் ஸ்ரீதேவி ஆகிய மூன்று மகள்கள் இருந்தாலும், முத்துகண்ணுக்கு அனிதா, கவிதா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

தற்போது, குடும்பத்துடன் மேட்சிங் – மேட்சிங் உடையில் தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார் அருண் விஜய்.

இதை பார்த்து ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா? என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.