தமிழில் ஆடை படத்தைத் தொடர்ந்து அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம் (மலையாளம்), லஸ்ட் ஸ்டோரிஸ் (தெலுங்கு), கடவர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அமலா பால் .

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தோனேஷியா சென்ற அவர், அங்கு நடுக்கடலில் ஊஞ்சல் ஆடியுள்ளார்.

மேலும், வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு, சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை கன்னத்தின் இருபுறமும், வாயிலும் தடவிக் கொண்டு வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார்.

[youtube-feed feed=1]