டிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இதற்கு காரணம் அவரை பாலிவுட்டில் யாரும் மதிக்காததே காரணம் என்று கூறப்படுகிறது.


நடிகை அலியாபட் ஒருபேட்டியில் சுஷாந்த் சிங் பற்றி கேட்டபோது அவர் யார்? எனக்கு தெரியாது என்றுகூறினார். இது நெட்டில் வைரல் ஆனது. சுஷாந்த் தற்கொலை செய்தபோது அலியாபட் அனுதாபம் தெரிவித்திருந்தார். அதை ரசிகர்கள் ஏற்கவில்ல. அலியாபட் போலியாக அனுதாபம் தெரிவித்திருக் கிறார் என்று அவரை வசை மாரி பொழிந்தனர்.
இந்நிலையில் அலியாபட்டின் இன்ஸ்டா கிராம் பக்கத்திலிருந்து அலியா பட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் விலகினர். அலியாபட் விரைவில் ராஜமவுலி இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.

[youtube-feed feed=1]