நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழில் நடித்த திகில் படம் காஞ்சனா. இப்படம் இந்தியில் லக்‌ஷ்மி பாம் என்ற பெயரில் உருவாகிறது. தமிழில் சரத்குமார் ஏற்று நடித்த திருநங்கை வேடத்தை இந்தியில் அக்‌ஷய்குமார் ஏற்கிறார்.


இப்படம் முடிந்த நிலையில் ஒடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. ஆனால் அதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. அக்‌ஷய்குமார் வரிசையாக 7 படங்கள் ஹிட் கொடுத்திருக்கிறார். அவர் நடித்துள்ள லக்ஷ்மி பாம் தியேட் டரில் வெளியிட்டால் நிச்சயம் 200 கோடி வசூல் செய்யும் அப்படி இருக்கும் போது ஒடிடியில் படத்தை வெளியிட முயல்வது தவறானது என கூறி வருகின்றனர்.

[youtube-feed feed=1]