சென்னை:
நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனக்கு கொரோனா பாதித்துள்ளதாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel