ல வைகுந்தபுரமுலோ’ தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்து பிரபலம் ஆனவர் பூஜா ஹெக்டே. இவர் ரசிகர்களிடம் தனக்கு மனநிறைவு தருவது பணம் அல்ல ஆனால் வேறுவொரு விஷயம் என்றார்.


அவர் கூறும்போது, “உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதைக் கண்டுபிடியுங்கள் இதில் மனநிறைவு முக்கியமானது. இந்த தனிமைப்படுத்தலின் போது எனது குடும்பத்தினருக்கு சமைப்பது எனக்கு மகிழ்ச்சியை, மனநிறைவை தருகிறது . உணவு எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது, மேலும் நான் எப்போதும் உங்களுடன் பகிர்ந்து கொள்வது என் சிரிப்பு, இது உங்களுக்கும் முகத்தில் ஒரு சிரிப்பைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன்’ என பூஜா ஹெக்டெ வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் பகிர்ந்திருக்கிறார்.

[youtube-feed feed=1]