இன்ஸ்டாகிராமில் புதிதாக இணைந்துள்ள ஜோதிகா தனது இமயமலை பயண வீடியோவை அதில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவிற்கு 5 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்து உள்ளனர்.

சுதந்திர தினத்தன்று இமயமலையில் 70 கிலோமீட்டர் தூரம் டிரெக்கிங் சென்றுள்ளார் ஜோதிகா, அந்த வீடியோவை தான் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CThjQDFl5Zb/

[youtube-feed feed=1]