சென்னை:
அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத சவர்மா கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி அருகே தனியார் பாலிடெக்னிக் ஒன்றில் மெகா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத சவர்மா கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]