எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்துக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜோஷ்வா.
வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் வருண், ராஹி உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள்.
‘நான் உன் ஜோஷ்வா’ என்ற பாடல் வீடியோ வடிவில் இன்று (ஜூலை 16) வெளியாகியுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள சூழலில், அந்தப் பாடலின் மூலம் கிருஷ்ணா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது உறுதியானது.


இதனிடையே, கிருஷ்ணா வில்லனாக நடித்திருப்பதாக கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]