வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,19,41,778 ஆகி இதுவரை 5,45,652 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,07,747 பேர் அதிகரித்து மொத்தம் 1,19,41,778 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,512 அதிகரித்து மொத்தம் 5,45,662 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 68,44,973 பேர் குணம் அடைந்துள்ளனர்.  58,196  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55,437 பேர் அதிகரித்து மொத்தம் 30,97,079 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 993 அதிகரித்து மொத்தம் 1,33,972 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 13,54,863 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,135 பேர் அதிகரித்து மொத்தம் 16,74,655 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1312 அதிகரித்து மொத்தம் 66,868  பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 10,72,229 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,135  பேர் அதிகரித்து மொத்தம் 7,43,481 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 479 அதிகரித்து மொத்தம் 20,653 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 4,57,058 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,368  பேர் அதிகரித்து மொத்தம் 7,43,481 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 198 அதிகரித்து மொத்தம் 10,494 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 4,63,380 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பெருவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,575  பேர் அதிகரித்து மொத்தம் 3,09,278 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 180 அதிகரித்து மொத்தம் 10,952 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,00,938 பேர் குணம் அடைந்துள்ளனர்.