வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,17,31,895 ஆகி இதுவரை 5,40,116 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,70,407 பேர் அதிகரித்து மொத்தம் 1,17,31,895 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,562 அதிகரித்து மொத்தம் 5,40,116 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 66,23,170 பேர் குணம் அடைந்துள்ளனர்.  58,769  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,727 பேர் அதிகரித்து மொத்தம் 30,39,974 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 360 அதிகரித்து மொத்தம் 1,32,961 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 11,10,651 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,486 பேர் அதிகரித்து மொத்தம் 16,20,017 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 656 அதிகரித்து மொத்தம் 65,556  பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 9,78,615 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,510  பேர் அதிகரித்து மொத்தம் 7,20,346 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 474 அதிகரித்து மொத்தம் 20,174 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 4,40,150 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,611  பேர் அதிகரித்து மொத்தம் 6,87,862 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 135 அதிகரித்து மொத்தம் 10,296 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 4,54,329 பேர் குணம் அடைந்துள்ளனர்.