சென்னை:
Patrikai.com official YouTube Channel
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் சென்னையில் ஒரே நாளில் 2,393 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 58,327 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இதுவரை 34,828 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
இன்று மாலை நிலவரப்படி, 22,610 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை சென்னையில் 888 பேர் கொரேனாவால் உயிரிழந்துள்ளனர்.
மாவட்டம் வாரியாக விவரம்:
