வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,80,516 உயர்ந்து 87,50,501 ஆகி இதுவரை 4,61,813 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,80,516 பேர் அதிகரித்து மொத்தம் 87,50,501 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,059 அதிகரித்து மொத்தம் 4,61,813 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 45,09,256 பேர் குணம் அடைந்துள்ளனர். 54,791 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,158 பேர் அதிகரித்து மொத்தம் 22,96,809 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 714 அதிகரித்து மொத்தம் 1,21,402 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 9,56,038 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55,029 பேர் அதிகரித்து மொத்தம் 10,38,568 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,221 அதிகரித்து மொத்தம் 49,090 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 5,20,360 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,972 பேர் அதிகரித்து மொத்தம் 5,69,063 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 181 அதிகரித்து மொத்தம் 7,841 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,24,406 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,721 பேர் அதிகரித்து மொத்தம் 3,95,812 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 366 அதிகரித்து மொத்தம் 12,970 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,14,206 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரிட்டனில் நேற்று 1346 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 3,01,815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 173 பேர் உயிர் இழந்து மொத்த எண்ணிக்கை 42,461 ஆக உள்ளது.