வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,42,546 உயர்ந்து 82,51,213 ஆகி இதுவரை 4,45,188 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,42,546 பேர் அதிகரித்து மொத்தம் 82,51,213 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,592 அதிகரித்து மொத்தம் 4,45,188 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 43,01,605 பேர் குணம் அடைந்துள்ளனர்.  54,593 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,439 பேர் அதிகரித்து மொத்தம் 22,08,389 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 849 அதிகரித்து மொத்தம் 1,19,132 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 9,01,859 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,278  பேர் அதிகரித்து மொத்தம் 9,28,834 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,338 அதிகரித்து மொத்தம் 45,456 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 4,64,774 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,248  பேர் அதிகரித்து மொத்தம் 5,45,458 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 193 அதிகரித்து மொத்தம் 7,284 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,94,306 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,135  பேர் அதிகரித்து மொத்தம் 3,54,161 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2006 அதிகரித்து மொத்தம் 11,921 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,87,552 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று 1279 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,98,136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 233 பேர் உயிர் இழந்து மொத்த எண்ணிக்கை 41,969 ஆக உள்ளது.