
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காட்டேரி’. இப்படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோர், பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா, ஜான் விஜய், குட்டி கோபி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
காமெடி கலந்த திகில், திரில்லர் படமாக இயக்குனர் டீகே உருவாக்கி இருக்கிறார். விக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு எஸ்.என்.பிரசாத் இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்திலுள்ள ‘என் பேரு என்ன கேளு’ என்ற பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 5 மணிக்கு நடிகை காஜல் அகர்வால் அவர்களால் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.
அதன்படி பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது . இந்த பாடலை ஸ்ரீகாந்த் வரதன் எழுத ஜோனிட்டா காந்தி பாடியுள்ளார்.
[youtube-feed feed=1]Guys, check out this catchy number, #EnPeruEnnaKelu, the 1st single from #Katteri 😍https://t.co/SgbQCnOqAv#KatteriFirstSingle 👻#Deekay @actor_vaibhav @bajwasonam @aathmikaa @varusarath @Cinemainmygenes @prasad_sn_ @StudioGreen2 @kegvraja @thinkmusicindia @proyuvraaj
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) June 15, 2020